💥 TRENDING: User .html - Collection



Piriya s
(Junior Member)
**

Registration Date: 10-08-2019
Date of Birth: Not Specified
Local Time: 29-12-2025 at 02:53 AM
Status: Offline

Piriya s's Forum Info
Joined: 10-08-2019
Last Visit: 52 minutes ago
Total Posts: 68 (0.03 posts per day | 0 percent of total posts)
(Find All Posts)
Total Threads: 5 (0 threads per day | 0.01 percent of total threads)
(Find All Threads)
Time Spent Online: 1 Day, 7 Hours, 45 Minutes
Members Referred: 0
Total Likes Received: 332 (0.14 per day | 0.01 percent of total 3262017)
(Find All Threads Liked ForFind All Posts Liked For)
Total Likes Given: 1 (0 per day | 0 percent of total 3222661)
(Find All Liked ThreadsFind All Liked Posts)
Reputation: 8 [Details]

Piriya s's Contact Details
Email: Send Piriya s an email.
Private Message: Send Piriya s a private message.
  
Piriya s's Signature
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


இரவணைந்த உவு
https://xossipy.com/thread-71855.html

Piriya s's Most Liked Post
Post Subject Numbers of Likes
RE: செம்மலர் 15
Thread Subject Forum Name
செம்மலர் Tamil Sex Stories
Post Message
ஆட்டோவை விட்டு இறங்கினார்கள் ராகவியும் வின்னியும்.

சம்பத்தின் வீட்டில் கார் இல்லை.

“இன்னும் சித்தப்பா வரல போலருக்கு” என்றாள் வினிதா.

வினிதா ஆரஞ்சு டாப்ஸ் பச்சை லெக்கின்ஸ் போட்டிருந்தாள். 

ராகவி புடவை கட்டியிருந்தாள்.
“உங்க சித்தி இருப்பா”

வினிதா முன்னால் போய் கேட் திறந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த ராகவி கேட்டைச் சாத்தினாள்.

போர்டிகோவில் சிவப்பு கலர் ஸ்கூட்டியும் பக்கத்தில் ஒரு பைக்கும் நின்றிருந்தது.

படியேறி காலிங் பெல்லை அழுத்தினாள் வினிதா.

“அக்கா வாங்க” என்றாள் கதவைத் திறந்த சம்பத்தின் மனைவி. 

கொஞ்சம் குண்டான குள்ளமான பெண். மா நிறத்தில் வட்ட முகத்துடன் இருந்தாள். குண்டு மூக்கு குண்டு கன்னங்கள். கனத்து பருத்த தனங்கள்.

“வா வின்னி” வினிதாவுக்கும் புன்னகை காட்டினாள்.

“சித்தி.. நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கேன் வின்னி. நீ எப்படி இருக்க?”

“ஃபைன் சித்தி. தம்பிங்க எங்க?”

“இருக்காங்க. நீ எப்ப வந்தே ஊர்லருந்து. நேத்தா?”

“ஆமா சித்தி. அம்மா என்னை பாக்க வந்தாங்க. நான் அவங்களோடயே வந்துட்டேன்.”

“உன் வீட்டுக்காரர் வரலையா?”

“இல்ல சித்தி. வொர்க்”

“ஹாய் அக்கா” என்று ஓடி வந்த சித்தப்பாவின் பையனைக் கட்டிக் கொண்டாள் வினிதா.

“ஹாய்டா தம்பி” 

ஹால் சோபாவில் உட்கார்ந்தனர். பெரிய டிவி ஓடிக் கொண்டிருந்தது. 

“சம்பத் இன்னும் வரலையா ராஜி” என்றாள் ராகவி.

“வந்துருவாருக்கா. இருங்க. காபி வெக்கறேன்” என்றுவிட்டு கிச்சன் போனாள். 

ஏழு மணிக்கு வந்தான் சம்பத். காரை நிறுத்தி இறங்கியவன் கையில் கேரி பேக் இருந்தது. அதில் ஸ்வீட் பாக்ஸ் இருந்தது.

“ஹாய் வின்னி”

“ஹாய் சித்தப்பா”

“எப்ப வந்தீங்க?”

“,இப்பதான் சித்தப்பா. ஆஃபன் அவர் ஆச்சு”

“காபி குடிச்சிங்களா?”

“குடிச்சாச்சு சித்தப்பா…”

சம்பத் உடை மாற்றி முகம் கழுவி வந்தான். லோயரும் டீ சர்ட்டும் போட்டிருந்தான்.

அண்ணியுடனும் வின்னியுடனும் இயல்பாக பேசினான்.

அவன் மனைவி இரவு உணவை சமைத்தாள். 

இரவு உணவுக்குப் பிறகு கிளம்பினர்.

“சரி சம்பத் நாங்க கிளம்பறோம்” என்றாள் அண்ணி.

“வாங்க உங்களை நான் ட்ராப் பண்றேன்” என்று கார் சாவியுடன் எழுந்து கொண்டான். 

நீலநிறக் கார். 

அம்மா மகள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

காரில் பயணிக்கும்போது சொன்னான் சம்பத்.
“போன்ல பேசினேன் அண்ணி”

“யாருகிட்ட சம்பத்”

“வின்னி புருசன்கிட்ட”

“பேசினியா. என்ன சொன்னான்”

“ஜெயில்ல புடிச்சு போட்றுவேன்னு மெரட்டினேன். பயந்துட்டான். அப்பறம் தஞ்சமா பேசினான். கொழந்தை கண்டிப்பா வேணுமாம். அதுக்குத்தான் அப்படி பேசினேன்னு சொன்னான். சரி.. நீ வந்து டெஸ்ட் பண்ணி நீ உண்மையான ஆம்பளைனு நிரூபிச்சு காட்டு அந்த நிமிசமே நாங்க கையெழுத்து போட்டு குடுத்துர்றோம்னு சொல்லியிருக்கேன்”

“அதுக்கு என்ன சொன்னான்”

“சமாதானமாத்தான் பேசினான். வின்னியை ஊருக்கு வரச் சொல்றான். நான் கூட்டிட்டு வரேன். கையோட டெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்கேன்”

“ரொம்ப சந்தோஷம் சம்பத்” அண்ணி மகிழ்ந்தாள்.

“அவன் மேல குறை இருந்தா இப்படி பேசினது நடந்துட்டதுக்கே கை காலை முறிச்சு போட்றுவேனு மெரட்டியிருக்கேன். பயபுள்ள போன்ல அழாத குறையா பயந்து சாகறான்” என்றான் சம்பத்.

வினிதா ஒன்றுமே பேசவில்லை.

அவர்களது வீட்டின் முன்பாக இறக்கி விட்டான் சம்பத். 
“ஓகே அண்ணி. நான் கிளம்பறேன்”

“வா சம்பத். உள்ள வந்துட்டு போ. வாசலோட போகாட்டி என்ன?” அண்ணி அழைத்தாள்.

“ஆமா சித்தப்பா. உள்ள வாங்க”

அம்மா மகள் இருவரும் அழைக்க காரைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றான் சம்பத்.

“உக்காருங்க சித்தப்பா”

“நீ ஒன்னுமே சொல்லல வின்னி?”

“நீங்க பாத்து என்ன முடிவு பண்ணாலும் எனக்கு ஓகேதான் சித்தப்பா’

“நல்லதோ கெட்டதோ எதுவா இருந்தாலும் இதுல சம்பந்தப்பட்டவ நீ..”

“எனக்கு அவன்கூட வாழவே புடிக்கல சித்தப்பா. அவ்ளோ கசந்து போச்சு. அதுக்காக நான் தாலியை அறுத்துட்டு சுத்துவேன்னும் சொல்லல. உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்ங்க. உங்க முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான். நீங்க சொன்னா அவன்கூட மறுபடி போய் நான் வாழறேன். இல்ல வேண்டாம்னாலும் விட்டர்றேன்”

“குட். இப்படித்தான் இருக்கணும்” என்று அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான் சம்பத்.